சென்னையில் ஒரே நாளில் 24 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

83பார்த்தது
சென்னையில் ஒரே நாளில் 24 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
சென்னையில் ஒரே நாளில் 24 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காவல் ஆய்வாளர் எஸ்.புவனேஸ்வரி என் 2 காசிமேட்டு காவல் நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ஆர்.ரஞ்ஜித் குமார் மேற்கு மாம்பலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 24 பேரை பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி