நொடியில் இடிந்து விழுந்த 22 மாடி கட்டிடம் (வீடியோ)

62பார்த்தது
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள சார்லஸ் ஏரியில் அந்த நகரத்தில் சின்னமாக விளங்கிய ஹெர்ட்ஸ் டவர் என்ற 22 மாடி கட்டிடம் கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட லாரா மற்றும் டெல்டா சூறாவளிகளின் காரணமாக முற்றிலும் சேதமடைந்ததது. இதனையடுத்து 4 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் அந்த கட்டிடம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சார்லஸ் ஏரியில் உள்ள இந்த கட்டிடமானது வெடிபொருட்கள் கொண்டு தகர்க்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி