கத்துக்குட்டி கிரிக்கெட் அணியிடம் தோற்ற இலங்கை

57பார்த்தது
கத்துக்குட்டி கிரிக்கெட் அணியிடம் தோற்ற இலங்கை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் நேற்று (மே 28) மோதின. முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மைக்கேல் 28 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கேப்டன் ஹசரங்கா 15 பந்துகளில் 43 ரன்களும், ஷனகா 20 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி