+2 மாணவி கழுத்தை அறுத்துத் தற்கொலை.. அதிர்ச்சி பின்னணி

59பார்த்தது
+2 மாணவி கழுத்தை அறுத்துத் தற்கொலை.. அதிர்ச்சி பின்னணி
மகாராஷ்டிரா: நாக்பூரில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, மாணவியின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த மாணவி 'இறந்த பிறகு என்ன நடக்கும்?' என்று கூகுளில் தேடியிருப்பது தெரியவந்துள்ளது. அவர் தனது டைரியில் வெளிநாட்டு கலாச்சாரங்கள் குறித்து விரிவாக எழுதியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி