மின்னல் தாக்கி 11 பேர் பலி

72பார்த்தது
மின்னல் தாக்கி 11 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று (மே 16) மின்னல் தாக்கி இரண்டு சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் காயமடைந்தனர். மேலும், ஹரிச்சந்திரபுரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களது குடும்பத்தினருக்கு அம்மாநில அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி