2100ல் இமயமலையில் எத்தனை சதவீதம் உருகும்?

71பார்த்தது
2100ல் இமயமலையில் எத்தனை சதவீதம் உருகும்?
இந்தியாவின் சுற்றுச்சூழல் அறிக்கை-2024, 2100ஆம் ஆண்டுக்குள் இமயமலைப் பனியில் 75 சதவீதம் உருகும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது. வெள்ளம் மற்றும் பேரழிவுகள் ஏற்படும் என்றும் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசியாவில் உள்ள 200 கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது. 2013 - 2020 வரை இந்தியாவில் ஏற்பட்ட 44% இயற்கைப் பேரழிவுகளுக்கு இமயமலையில் உள்ள பனி உருகுவதே காரணம் என்று இந்த அறிக்கை விளக்குகிறது.

தொடர்புடைய செய்தி