அயோத்தில் ராமர் சிலையில் நாளை நடக்க உள்ள அதிசயம்

70பார்த்தது
அயோத்தில் ராமர் சிலையில் நாளை நடக்க உள்ள அதிசயம்
நாளை மதியம் 12 மணிக்கு அயோத்தியில் ஒரு அதிசயம் நடக்க இருக்கிறது. ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, ராமரின் நெற்றியில் சூரியன் திலகமிடும் காட்சி அரங்கேற உள்ளது. சூரியக் கதிர்கள் சுமார் 6 நிமிடங்களுக்கு 75 மிமீ ஆரம் கொண்டதாக ராமர் நெற்றி மீது விழ இருக்கிறது. இந்த அதிசயத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி சென்றுள்ளனர். மறுபுறம், இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு நேரடியாக ஒளிபரப்ப அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி