10ஆம் வகுப்பு தகுதி போதும்: மத்திய அரசு வேலை உறுதி

56பார்த்தது
10ஆம் வகுப்பு தகுதி போதும்: மத்திய அரசு வேலை உறுதி
10ம் வகுப்பு தகுதியுடன் மத்திய அரசின் வேலைவாய்ப்பை பெறலாம். இது குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 44228 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்), டக் சேவக் போன்ற பதவிகளுக்கு‌ தேர்ந்தெடுக்கப்படுவர். பதவிக்கு ஏற்ப ரூ.15,000க்கு குறையாமல் ரூ.20,000 சம்பளம் பெறலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி