10 ஆம் வகுப்பு தேர்ச்சியா: அரசுப் போக்குவரத்து கழகத்தில் வேலை

47608பார்த்தது
10 ஆம் வகுப்பு தேர்ச்சியா: அரசுப் போக்குவரத்து கழகத்தில் வேலை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Computer Operator பணிக்கு மொத்தம்15 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2021

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை: Interview

சம்பளம்: மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.tnstc.in/home.html

தொடர்புடைய செய்தி