ஆன்மீக பயணத்தில் 1,000 பேர் பங்கேற்பு

79பார்த்தது
ஆன்மீக பயணத்தில் 1,000 பேர் பங்கேற்பு
மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் கட்டணமில்லாமல் ஆன்மீக பயணமாக 1,000 பேரை அழைத்துச் செல்ல மதுரை இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த ஆடி மாத ஆன்மீக பயணம் 4 கட்டங்களாக வரும் 19ஆம் தேதி, 26ஆம் தேதி, ஆகஸ்ட் 2ஆம் தேதி, ஆகஸ்ட் 9ஆம் தேதிகளில் தொடங்குகிறது. இதில் 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து வாய்ப்பு பெறலாம் எனவும் இந்து சமய அறநிலைய துறையினர் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி