"100 நாள் வேலை - மத்திய அரசு ரூ.2,118 கோடி நிலுவை"

56பார்த்தது
"100 நாள் வேலை - மத்திய அரசு ரூ.2,118 கோடி நிலுவை"
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியத் தொகை ரூ.2,118 கோடியை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது என திஷா குழு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், 2023-24ம் ஆண்டில் தேசிய சராசரியான 52 நாட்களை விட அதிகமாக 59 நாட்கள் வேலை வழங்கியுள்ளோம். நவம்பர் மாதம் வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் ஒன்றிய அரசால் ஊதியம் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி