அடுத்த 10 வருடங்களில் அதிக சம்பளம் தரும் 10 வேலைகள்

58பார்த்தது
அடுத்த 10 வருடங்களில் அதிக சம்பளம் தரும் 10 வேலைகள்
இந்தியாவில் அடுத்த 10 வருடங்களில் 10 வேலைகளுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். AI நிபுணர்கள், மெஷின் லேர்னிங், ரோபோடிக், டேட்டா சயின்டிஸ்ட், பயோடெக்னாலஜி, குவாண்டம் கம்ப்யூட்டிங், நிதி நிபுணர்கள் போன்ற வேலைகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் வழக்கமான படிப்புகளை விட இந்த துறைகளை படிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 முதல் ரூ.80 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி