பகுஜன் சமாஜ் மாநில தலைவருக்கு அரிவாள் வெட்டு

67பார்த்தது
பகுஜன் சமாஜ் மாநில தலைவருக்கு அரிவாள் வெட்டு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு. சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து, படுகாயமடைந்த ஆம்ஸ்ராங்க் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை பெரம்பூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி