தமிழகத்தில் இன்று (பிப்., 02 முதல் பிப்., 8 வரை) வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.