மகளிர் உரிமை தொகை.. து.முதல்வர் உறுதி

67பார்த்தது
மகளிர் உரிமை தொகை.. து.முதல்வர் உறுதி
ராமநாதபுரம் மாவட்டம் குஞ்சார் வலசையில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை ராமநாதபுரத்தில் இருந்து தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் அடுத்த மூன்று மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி