
பிளே ஆஃப் சுற்றிற்கு CSK செல்லுமா?
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், சென்னை அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் CSK பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமென்றால், இனி விளையாடவுள்ள 8 போட்டிகளில் 7ல் கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.