சீனா ஜூன் மாதம் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலத்தைத் திறக்க உள்ளது. இந்த பாலமானது ஈபிள் கோபுரத்தை விட 200 மீட்டர் உயரமும் மூன்று மடங்கு கனமும் கொண்டதாகும். ஒரு பெரிய பள்ளத்தாக்கில் இரண்டு மைல் தொலைவில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் விளைவாக ரூ.2200 கோடி செலவில், ஒரு மணி நேரம் செய்ய வேண்டிய பயணம் ஒரு நிமிடத்தில் முடிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.