

சீமான் மாமா.. மாடியில் இருந்து குதிக்கப்போறேன் - விஜயலட்சுமி
ஆயிரம் சண்டை போட்டாலும் சீமான்தான் தனது கணவர். அவரை மறக்க முடியவில்லை என்று கூறி நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அவர், சீமான் மாமா நான் மாடியில் இருந்து குதிக்க போறேன். நான் உங்க கள்ளக்காதலி இல்ல. நீங்க யாருக்கும் பயப்பட வேண்டியதில்ல. என்னால உங்கள பிரிஞ்சு வாழ முடியல. தயவு செஞ்சு என்கிட்ட பேசுங்க மாமா. எனக்கு என் கணவர் சீமான் தான் வேண்டும்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.