முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பொன்முடி

85பார்த்தது
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பொன்முடி
முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி சந்தித்தார். விலை மாதர் குறித்த பொன்முடியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இன்று அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து விரைந்து சென்னைக்கு வந்த பொன்முடி, ஆழ்வார்ப்பேட்டை முகாம் அலுவலகத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பொன்முடியின் விளக்கத்தை ஏற்று ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி