CSK vs KKR: பிளேயிங் 11 வீரர்கள்

85பார்த்தது
CSK vs KKR: பிளேயிங் 11 வீரர்கள்
KKR: குயின்டன் டி காக் (WK), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே(C), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயீன் அலி, ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி. ஸ்பென்சருக்குப் பதிலாக மொயீன் அலி ஆடவிருக்கிறார்.
CSK: ரச்சின், கான்வே, திரிபாதி, விஜய் சங்கர், துபே, தோனி(w/c), ஜடேஜா, அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது. போட்டியில் ருதுராஜ்க்கு பதிலாக திரிப்பாதியும், முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக அன்ஷுல் கம்போஜும் களமிறங்குகின்றனர்.

தொடர்புடைய செய்தி