உலகக்கோப்பை போட்டியை பார்க்கமாட்டேன்.. ரியான் பராக்

கிரிக்கெட் வீரர் ரியான் பராக் தனக்கு அணியில் இடம் கிடைக்காததால் இந்த உலகக்கோப்பையை தாம் பார்க்கப்போவதில்லை என்று இளம் இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார். எனவே இந்தியா வென்றாலும் தோற்றாலும் தாம் கவலைப்படப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து ரசிகர்களிடையே சர்சையை ஏற்படுத்தி உள்ளது. 20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி