இதற்கிடையில் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதப்படுத்தப்பட்ட சாலையை பராமரிக்க வேண்டுமென இது வழியாக செல்லும் பொதுமக்கள் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை: வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய தகடு- வீடியோ வைரல்