பின்னர் கூறும்போழுது மே 11ஆம் தேதி நடைபெறும் மாநாடு தமிழகத்தில் ஒரு திருப்புமுனையாக அமைய வாய்ப்புள்ளது. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் இருந்து பத்தாயிரம் பேர் மாநாட்டுக்கு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பாமகவின் கொள்கைகளை வீடு தோறும் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடன் வன்னியர்சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில் மற்றும் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
டெல்லி அணிக்கு 206 ரன்கள் இலக்கு