காக்க.. காக்க.. கல்லீரல் காக்க: ஆரோக்கியம் பேணுவோம்

உடலில் இருக்கும் இதயம், கணையம், சிறுநீரகம் போன்ற திட உறுப்புகளிலேயே மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான். அதிகமான பணிகளைச் செய்வதும் இதுதான், 500-க்கும் அதிகமான வேலைகள் கல்லீரலால் நடக்கின்றன. குறிப்பாக, நம் ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்களை அகற்றி சுத்திகரிக்கும் முக்கிய பணியை கல்லீரல் தான் செய்கிறது. அதீத மதுப்பழக்கம், உடல் பருமன், நீரிழிவு, தைராய்டு, கொழுப்பு போன்றவற்றால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி