இதில் கட்சியின் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சதீஷ்குமார், மோகன், விஜய் மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குப்பம்பாளையம் பகுதி மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
‘குட் பேட் அக்லி’: கொண்டாட்டத்தை தொடங்கிய அஜித் ரசிகர்கள்