தென் ஆப்பிரிக்கா விளையாடிய 8 ஆட்டங்களிலும் (லீக் 4, சூப்பர் 8 சுற்று 3, அரையிறுதி 1) வெற்றி பெற்றுள்ளது. அதேவேளை இந்திய அணி விளையாடிய 7 ஆட்டங்களிலும் (லீக் 3, சூப்பர் 8 சுற்று 3, அரையிறுதி 1) வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் தோல்வியே சந்திக்காத அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
SIP-ல் ரூ.5000 முதலீடு செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்குமா..?