அயோத்தி ஹீரோவிடம் கதை கேட்ட மதுரை எம்.பி., சு‌. வெங்கடேசன்

62பார்த்தது
அயோத்தி ஹீரோவிடம் கதை கேட்ட மதுரை எம்.பி., சு‌. வெங்கடேசன்
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி தொகுதியில் வெற்றி பெற்ற அவதேஷ் பிரஷாத்திடம் அவர் வெற்றி பெற்ற கதையை கேட்டறிந்ததாக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், பாஜக மதவெறி அரசியலின் அடையாளமாக அறியப்பட்ட அயோத்தியை, மதவெறிக்கு எதிரான அரசியலின் அடையாளமாக மாற்றிக்கட்டியுள்ளார் அவதேஷ் பிரஷாத் எம்.பி., அவரிடம் அயோத்தியின் வெற்றிக் கதையை கேட்டறிந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி