சூரியன் மறையாத 5 நாடுகள் பற்றி தெரியுமா?

78பார்த்தது
சூரியன் மறையாத 5 நாடுகள் பற்றி தெரியுமா?
சில நாடுகளில் இரவு என்ற ஒன்று இல்லாமல் எப்போதும் சூரிய உதயமாக இருக்கும் நாடுகளை குறித்து உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்து பார்க்கலாம். நார்வே நாட்டில் மே மாத இறுதியில் இருந்து ஜூலை வரை 76 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை. ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே சுமார் இரண்டு டிகிரி, நுனாவுட் கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ளது. இங்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி இருக்கிறது. ஐஸ்லாந்தில் கோடையில் சூரியன் மறையாததால் இங்கு எப்போது வெளிச்சமாகாவே இருக்கும். பாரோ, அலாஸ்காவில் மே மாத இறுதியில் இருந்து ஜூலை இறுதி வரை சூரியன் இங்கு மறைவதில்லை. ஸ்வீடனில் மே மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை சூரியன் நள்ளிரவில் மறைந்து அதிகாலை 4 மணியளவில் உதயமாகும்.

தொடர்புடைய செய்தி