வோடஃபோன், ஐடியா நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்துகிறதா?

53பார்த்தது
வோடஃபோன், ஐடியா நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்துகிறதா?
மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு டெலிகாம் நிறுவனங்கள் கட்டண உயர்வுகளை அறிவித்து மக்களை கடும் சுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் மீதம் இருக்கும் வோடஃபோன், ஐடியா ஆகிய இரண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற இரண்டு நிறுவனங்களைக் காட்டிலும் ஏற்கனவே அதிக கட்டணங்களை இந்த நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன. எனவே மீண்டும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் வாடிக்கையாளர்கள் இன்னும் சுமைக்கு ஆளாக்கப்படுவர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி