HDFC கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஆப்பு

60பார்த்தது
HDFC கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஆப்பு
கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு HDFC பேங்க் அதிர்ச்சி தரும் செய்தியைக் கொண்டு வந்துள்ளது. ஆகஸ்ட் 1, 2024 முதல், வாடகை, எரிபொருள் மற்றும் பிற பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி கட்டணங்கள், வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை விட அதிகமாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலுத்தினால் 1% அதிகமாக முழு தொகையில் இருந்து வசூலிக்கப்படும். உதாரணமாக ரூ.50,000 வரை ஒரு செயல்பாட்டிற்கு அனுமதி இருக்கும் நிலையில் அதைவிட அதிகமாக செலவு செய்தால் இந்த 1% கட்டணத்தை செலுத்த நேரிடும்.

தொடர்புடைய செய்தி