SIP-ல் ரூ.5000 முதலீடு செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்குமா..?

74பார்த்தது
SIP-ல் ரூ.5000 முதலீடு செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்குமா..?
அண்மை காலத்தில் பிரபலமான முதலீட்டு திட்டமாக SIP இருந்து வருகிறது. SIP முதலீட்டை வெறும் 100 ரூபாயில் கூட தொடங்கலாம். உதாரணத்திற்கு 30 வயதுள்ள ஒருவர், மாதந்தோறும் ரூ.5,000 பணத்தை SIP திட்டத்தில் முதலீடு செய்தால், அவர் ஓய்வு பெறும் வரை 30 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.18 லட்சத்தை முதலீடு செய்வார். அவருக்கு 12 சதவீத வருமானம் சராசரியாக கிடைத்தால், ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு மொத்தமாக ரூ.1.58 கோடி கிடைக்கும். SIPயில் முதலீடு செய்ய முடிவெடுத்து விட்டால், சந்தை சரிந்த பிறகு செய்வதுதான் சரியாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி