உதடுகளில் உள்ள கருமை நிறம் போக இதை பண்ணுங்க

சிகரெட் பிடிக்கும் போது உதடுகளைச் சுற்றியுள்ள சரும செல்கள் வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. மேலும் சிகரெட்டில் நிகோடின் இருப்பதால், இரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் இரத்த ஓட்டம் குறைகிறது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. நிகோடினின் வெளிப்பாடால் உதடுகள் கருப்பாக மாறுகிறது. இவ்வாறு உதடுகளில் ஏற்படும் கருப்பு நேரம் போக ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் எடுத்து உதடுகளில் நன்றாக தேய்க்கவும். இதன் மூலம் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். மேலும் உதடுகளில் உள்ள கறுப்பு நிறத்தை அகற்ற காபினை பயன்படுத்தலாம். இதன் மூலம் உதடுகளில் உள்ள கருப்பு நிறம் மாறும்.

தொடர்புடைய செய்தி