சிறுவனை பார்த்து கண்ணடித்த விஜய்.. வைரலாகும் வீடியோ

66பார்த்தது
சென்னையில் இன்று (ஜூன் 28) 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். அப்போது, மாணவி ஒருவர் விஜய் குறித்து மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மாணவியுட வந்த சிறுவனைப் பார்த்த விஜய் கியூட்டாக கண்ணடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், போதைப் பொருட்கள் பழக்கம் குறித்து சில அட்வைஸ்கள் கூறினார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி