இந்த உணவுகளால் புற்றுநோய் ஆபத்து

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால் மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக நேரம் வைத்திருக்க அதிக உப்பு பயன்படுத்தப்படுகிறது. பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் அச்சுறுத்தல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. சர்க்கரை நிறைந்த சோடாக்கள், வெள்ளை ரொட்டி மற்றும் வெள்ளை பாஸ்தா போன்ற மிகவும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளால் புற்றுநோய் ஆபத்து உள்ளது எனவும் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி