மன்னார்க்காடு ஊராட்சிக்குட்பட்ட 12, 13, 14 வார்டுகளிலும், புதுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இரண்டு மற்றும் மூன்று வார்டுகளிலும் நேற்று முதல் (மே 23) கோழி, வாத்து, காடை மற்றும் பிற நாட்டுப் பறவைகளின் முட்டை, இறைச்சி, உரம் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் ஜொலிக்கும் அண்ணண் தம்பிகள் லிஸ்ட் இதோ. !