இன்ஸ்டா பக்கத்தை டி-ஆக்டிவேட் செய்த யுவன்

51பார்த்தது
இன்ஸ்டா பக்கத்தை டி-ஆக்டிவேட் செய்த யுவன்
தமிழ் சினிமாவின் ‘யூத் ஐகான்’ என அழைக்கப்படுபவர் யுவன் சன்கர் ராஜா. சமீபத்தில் இவரது இசையில், விஜய் குரலில் வெளியான ‘விசில் போடு’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இவர் தனது இசை குறித்த அப்டேட் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருவார். இந்நிலையில் இன்று யுவன் தனது இன்ஸ்டா பக்கத்தை டி-ஆக்டிவேட் செய்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி