எந்த வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் தெரியுமா?

85பார்த்தது
எந்த வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 19) மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420 ஆகும். 40 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையே மாநிலத்தில் அதிகமாக உள்ளது. ஒரு கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் அந்த வயதிற்குள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி