போலீஸ் ஜீப் உள்ளே அமர்ந்து மது அருந்திய இளைஞர் (வீடியோ)

80பார்த்தது
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் காவல் வாகனத்தில் இளைஞர் ஒருவர் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வானது, அகமதாபாத்தில், உள்ள சபர்மதி ஆற்றங்கரை அருகே நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வானது குஜராத் காவல்துறை மீது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பூரண மதுவிலக்கு குறித்து பல்வேறு கேள்விகளையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி