விமான விபத்தில் 2 பேர் பலி...18 பேர் காயம் (வீடியோ)

71பார்த்தது
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஃபுல்லெர்டனில் உள்ள வணிக கட்டிடத்தில் நேற்று (ஜன., 02) சிறிய விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த நவம்பர் மாதம் ஃபுல்லெர்டன் விமான நிலையத்திற்கு அருகே நடந்த மற்றொரு விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி