பைடன் மனைவிக்கு விலையுயர்ந்த பரிசளித்த மோடி

59பார்த்தது
பைடன் மனைவிக்கு விலையுயர்ந்த பரிசளித்த மோடி
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், இந்திய பிரதமர் மோடியிடம் இருந்து மிக விலையுயர்ந்த பரிசை பெற்றுள்ளார். 2024-ம் ஆண்டில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து அமெரிக்க பெண்மணி ஜில் பைடன் பெற்ற பரிசுகளில், இந்திய பிரதமர் மோடி வழங்கிய 7.5 கேரட் வைரம் தான் மிக விலையுயர்ந்தது என தெரியவந்துள்ளது. அந்த 7.5 கேரட் வைரத்தின் மதிப்பு சுமார் ரூ.17 லட்சம் என வெள்ளை மாளிகையின் வருடாந்திர அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி