மூதாட்டியின் வாக்கை செலுத்திய இளைஞர் (வீடியோ)

76பார்த்தது
விக்கிரவாண்டியில் மூதாட்டி வாக்கை இளைஞர் ஒருவர் செலுத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
வயது முதிர்ந்த மூதாட்டியை வாக்களிக்க பைக்கில் வைத்து அழைத்து வந்த அந்த இளைஞர், மூதாட்டியை வீல் சேரில் திருவாமாத்தூர் வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றார். பின்னர், வாக்கு எந்திரம் அருகே சென்றதும் மூதாட்டியை நிறுத்திவிட்டு அவரது வாக்கை அந்த இளைஞர் செலுத்தினார். மூதாட்டியின் வாக்கை அதிகாரிகள் முன்னிலையில் அவர் செலுத்திய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி