தொகுதி மறுசீரமைப்பு கூட்டு குழு கூட்டம்.. இருமொழியில் பெயர்ப்பலகை

54பார்த்தது
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசிக்க சென்னையில் இன்று (மார்ச். 22) கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, பஞ்சாபி ஆகிய 5 மொழிகளில் பொழிப்பெயர்ப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி