இளைஞனை செருப்பால் அறைந்த இளம்பெண்.. (வீடியோ)

82696பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் சாலையில் தனியாக நடந்து சென்ற இளம் பெண்ணை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சில்மிஷம் செய்துள்ளார். இளம் பெண்ணின் இடுப்பைக் கிள்ளி, ஆத்திரமடையச் செய்துள்ளார். தொடர்ந்து பைக்கை ஓரமாக நிறுத்த முயன்ற இளைஞரை, தனது செருப்பைக் கழற்றி சரமாரியாக அறைந்து விட்டு அங்கிருந்து அப்பெண் ஓடினார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி