மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முனாஃப் பட்டேல் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "வெள்ளி பதக்கம் தொடர்பாக நாங்கள் அனைவரும் கேட்க விரும்பிய செய்தி இது அல்ல. ஆனால், வினேஷ் போகத், நீங்கள் எப்போதும் எங்களுக்கு ஒரு சாம்பியன். உங்களின் முயற்சிகளை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.