தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட் - வானிலை மையம்

39819பார்த்தது
தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட் - வானிலை மையம்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இரவு நேரங்களிலும் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக மக்களுக்கு அசெளகரியம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி