ஆத்தாடி... இப்படி ரயிலில் பயணம் செய்வீர்களா (வீடியோ)

1546பார்த்தது
ரயிலில் பயணம் செய்வது சரியாக இருந்தாலும் சில நேரங்களில் பயணிகள் த
சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். குறிப்பாக பொதுப் பட்டியில் பயணம் செய்வது சற்று சிரமமான காரியம் தான். அப்படி ஒரு நிகழ்வாக, ஒரே பெட்டியில் நூற்றுக்கணக்கான பயணிகள் நெரிசலில் பயணிக்கின்றனர். இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வந்தேபாரத் போன்ற ரயில்களை அறிமுகப்படுத்த மும்முரம் காட்டும் மத்திய அரசு, வழக்கமான ரயில்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்தி