உலகிலேயே மிகப்பெரிய பாம்பு (மிரள வைக்கும் வீடியோ)

1043பார்த்தது
அமேசான் மலைக்காடு உலகின் மிகப்பெரிய காடு என்று அறியப்படுகிறது. சமீபத்தில், விஞ்ஞானிகள் குழு இந்த காட்டில் புதிய வகை பச்சை அனகோண்டாவை கண்டுபிடித்துள்ளனர். பாம்பு 26 அடி நீளமும் (சுமார் 8 மீட்டர்) 200 கிலோ எடையும் கொண்டது. இது உலகின் மிகப்பெரிய பாம்பாக பார்க்கப்படுகிறது. இதனை பேராசிரியர் டாக்டர் ஃப்ரீக் வோங்க் பாம்பை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி