உலகத் தாய்மொழி தினம் - வைரமுத்து வாழ்த்து

73பார்த்தது
உலகத் தாய்மொழி தினம் - வைரமுத்து வாழ்த்து
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து ,உலகத் தாய்மொழித் திருநாள் வாழ்த்து. அச்சம் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறேன் தாய் என்ற அடைமொழிகொண்ட சொற்களெல்லாம் உயர்ந்தவை; உலகத் தன்மையானவை மற்றும் உயிரோடும் உடலோடும் கலந்தவை தாய்நாடு தாய்ப்பால தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள் ஆனால், உலகமயம் தொழில்நுட்பம் என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும் தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன. உலக தேசிய இனங்கள் விழிப்போடிருக்கவேண்டிய வேளை இது. எங்கள் தாய்மொழி எங்கள் அடையாளம் மற்றும் அதிகாரம் என்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி