எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை - பிரதமர் மோடி

79பார்த்தது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று(நவ.25) தொடங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, அரசியலமைப்பின் 75ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இச்சமயத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடக்கும் என நம்புகிறேன். அதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. ஆரோக்கியமான விவாதங்களை உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி