உலக செஸ் சாம்பியன்ஷிப்: 9-வது சுற்றும் டிரா

65பார்த்தது
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ்- டிங் லிரென் இடையிலான 9-வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது. 8 சுற்றுகள் முடிவில் இரண்டு பேரும் 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்த நிலையில், இன்று டிச.5 9வது சுற்று நடைபெற்றது. குகேஷ்- டிங் லிரென் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், 54-வது நகர்த்தலுக்குப் பிறகு போட்டியை முடித்துக் கொள்ள இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனால், போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி